repair damaged roads

img

சேதமான சாலைகளை செப்பனிடக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகர நுகர் வோர் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் கே.சிவக்குமார் டி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ரெங்க சாமி வரவேற்றார்